My Employment Jobs

My Employment Jobs

.

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு – Don’t Miss It

.

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஏராளமான வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.முன் அனுபவம் உள்ளவர்கள் / இல்லாதவர்கள் யாராக இருந்தாலும் நேரடியாகவே கலந்து கொள்ளலாம்.

அப்ளை செய்து காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இது சென்னையில் உள்ள மத்திய அரசால் நடத்தப்படும் நிறுவனம்.தகுதியும் திறமையும் உள்ள நபர்கள் நேரடியாக பங்கு பெறலாம்

Related Jobs :

.

SAMEER Chennai Recruitment 2023

Discipline
1 Graduate in Electronics & Communication
Engineering
2 Graduate in Mechanical Engineering
3 Diploma in Electronics & Communication (DECE)
4 Graduate in Commerce

Applications are invited for engagement of Graduate/Diploma Apprentices for one year Apprenticeship Programme under Government of India Apprentices (Amendment) Act 1973 in the following disciplines with a fixed monthly stipend of Rs. 10,500/- (for Graduate) & Rs. 8,500/-(for Diploma)

.

Apply link

Google Recruitment 2023 Freshers – Salary 83,000 /-

Bachelor’s degree or equivalent practical experience.

Excellent Linux skills, including installation, systems administration, and troubleshooting.

.

Exceptional teamwork and communication skills.

Ability to speak and write English fluently.

Apply link

CLRI Recruitment 2023 15 Project Associate Posts

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு - Don't Miss It

Engagement to the positions of Scientific Administrative Assistants/ Project Assistant/ Project Associate-I/II / Junior Research Fellow on temporary basis to work in CSIR-CLRI

CSIR-Central Leather Research Institute (CLRI), Chennai is a National Laboratory under the
aegis of Council of Scientific & Industrial Research (CSIR). It is one of the World’s premier
Institute engaged in Research & Development in the area of Leather Science & Technology
and associated with several National & International Program.

Salary – 18,000 – 35,000 /-

இந்த வேலை வாய்ப்பில் டிப்ளமோ மற்றும் டிகிரி முடித்தவர்கள் பங்கு பெறலாம்.

சிவில் இன்ஜினியரிங்

லெதர் டெக்னாலஜி

கெமிஸ்ட்ரி

பாலிமர் கெமிஸ்ட்ரி

பயோடெக்னாலஜி

பயோகெமிஸ்ட்ரி

பிசிக்ஸ்

பயோ பிசிக்ஸ்

பயோ மெடிக்கல்

என்விரான்மென்டல் இன்ஜினியரிங்

மெடிக்கல் சயின்ஸ்

அனிமல் சயின்ஸ் இன்ஜினியரிங் போன்ற பல்வேறு துறையினர் எதில் பங்கு பெறலாம்.

நேரடியாக பங்கு பெறக்கூடிய தேதிகள் மார்ச் 28 மற்றும் மார்ச் 29 ஆகிய நாட்கள.

Venue Details :

CSIR-Central Leather Research Institute, Sardar Patel Road, Adyar, Chennai – 600020

For more Details :

CLICK HERE

For more Job info subscribe our website & and check our website daily.

இந்த வேலை வாய்ப்பு தகவலை அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள் வேலை தேடிக் கொண்டிருக்கும் யாராவது ஒருவருக்கு இது நிச்சயமாக பயனுள்ளதாக இருக்கும்

.

Leave a Comment

.