
Aavin Vellore Recruitment 2023: Vellore Co-operative Milk Producers Limited has decided to hire 5 Veterinary Consultant posts in Vellore. Direct Walk in Date 24-03-2023. The official notification and application details will be available at https://aavinmilk.com/.
ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு சம்பளம் 43,000 முன் அனுபவம் தேவை இல்லை.
இது ஒரு நேரடி வேலைவாய்ப்பு.
ஆவின் நிறுவனம் வேலைவாய்ப்பு தகவல்களை வெளியிட்டு இருக்கிறது.காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தகுதியும் ஆர்வமும் உள்ள நபர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
More Jobs :
மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு – Don’t Miss It
Engagement to the positions of Scientific Administrative Assistants/ Project Assistant/ Project Associate-I/II / Junior Research Fellow on temporary basis to work in CSIR-CLRI
Salary – 18,000 – 35,000 /-
இந்த வேலை வாய்ப்பில் டிப்ளமோ மற்றும் டிகிரி முடித்தவர்கள் பங்கு பெறலாம்.
எஸ் பி ஐ பேங்க் வேலை வாய்ப்பு | அருமையான வாய்ப்பு
Sales Executive – SBI Channel
Qualification & Experience :
Vellore Co-operative Milk Producers Limited Recruitment 2023 | Details |
---|---|
Board name | Vellore Co-operative Milk Producers Limited |
Category type | Tamil Nadu jobs |
Vacancy | 05 |
Vacancies name | Veterinary Consultant |
Start date | 15-03-2023 |
Last date | 24-03-2023 |
Qualification | BVSc |
Salary | Rs.43000 Per Month |
Job Location | Vellore |
Apply Mode | Walkins |
நிறுவனத்தின் பெயர் – ஆவின்
வேலை செய்ய வேண்டிய இடம் – வேலூர் தமிழ்நாடு
சம்பள விவரம் – மொத்தம் 43,000
வயது வரம்பு – குறிப்பிடவில்லை
மேலும் விண்ணப்பம் செய்பவர் இருசக்கர வாகனமும் மற்றும் லைசன்ஸ் வைத்திருக்க வேண்டும்
அணுக வேண்டிய தொலைபேசி எண் – 9345 161677
மேலும் விவரங்களுக்கு மேற்கண்ட தொலைபேசியை அழையுங்கள்
தேர்வு செய்யப்படும் முறை- நேரடி தேர்வு
கட்டணம் ஏதுமில்லை
தேர்வு நாள் – 24 : 03 : 2023
நேரம் காலை 11 மணி
இடம் – வேலூர்
மேலும் விவரங்களுக்கு இந்த இணையதளங்களை தொடர்ந்து பின்பற்றுங்கள் மற்றும் வேலை தேடுபவர்களுக்கு இதை பகிருங்கள் நன்றி