10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்க்கு எல்லைப் பாதுகாப்புப் படையில் வேலை – Salary – 69,100/

2023-ஆம் ஆண்டுக்கான எல்லைப் பாதுகாப்புப் படையில், ஏர் விங்கில் உள்ள Group-‘C’’ (Non Gazetted Non Ministerial) பதவிகளில் குறிப்பிடப்பட்டுள்ள காலியிடங்களை நிரப்புவதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள ஆண் மற்றும் பெண் இந்திய குடி மக்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

எனவே ஆர்வமுள்ளவர்கள் 22.02.2023 முதல் 20.03.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Related Jobs :

GAIL Recruitment 2023 | Salary 40k-60k

Name of the OrganizationGAIL Gas Limited
Position NameSenior Associate and Junior Associate
Total Vacancy120
Remuneration Rs. 40,000 – 60,000
Official websitewww.gailonline.com

Apply link

Infosys Company Hiring

B.E, B. Tech Engineers

Job Location – Tamilnadu

Knowledge of design principles and fundamentals of architecture

Understanding of performance engineering 

Apply link

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்க்கு எல்லைப் பாதுகாப்புப் படையில் வேலை

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து பணிக்கு தொடர்புடைய துறையில் Diploma / 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

BSF சம்பள விவரம்:

  • Assistant Aircraft Mechanic (Assistant Sub inspector) – ரூ. 29200 – 92,300/-
  • Assistant Radio Mechanic (Assistant Sub Inspector) – ரூ.29200 – 92,300/-
  • Constable (Storeman) – ரூ.21,700 – 69,100/-

20.03.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தேர்வு செயல் முறை:

  • Phase 1: (Written Examination)
  • Phase 2: Physical Standards Test, Physical Efficiency Test, Documentation, Practical/Trade Test & Medical Examination and Re-Medical Examination

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்களின் விண்ணப்பத்தை ஆன்லைன் முறையில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான வேறு எந்த முறையும் ஏற்றுக்கொள்ளப்படாது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 22.02.2023 காலை 00:01 மணி முதல் 20.03.2023 அன்று இரவு 11:59 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Details & Apply link :

Notification

Official Website

For more Job info subscribe our website & and check our website daily.

Leave a Comment