
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா ஆனது Concurrent Audit பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.
இந்த வங்கி பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
எனவே ஆர்வமுள்ளவர்கள் வரும் 23.03.2023 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Related Jobs :
Name of the Organization | GAIL Gas Limited |
Position Name | Senior Associate and Junior Associate |
Total Vacancy | 120 |
Remuneration | Rs. 40,000 – 60,000 |
Official website | www.gailonline.com |
B.E, B. Tech Engineers
Job Location – Tamilnadu
Knowledge of design principles and fundamentals of architecture
Understanding of performance engineering
Central Bank of India invites online applications from practicing CA Firms (Empaneled with RBI) & Ex Staff (Empaneled with Central Bank of India), for assigning Concurrent Audit of its various branches & Depts. at Corporate Office, w.e.f. 10.04.2123.
Please visit www.centralbankofindia.co.in for details. The Web portal for submitting Online Applications shall be available from 10.03.2023 to 5:00 PM on 23.03.2023. Existing Concurrent Auditors are also required to apply afresh. Applications in other forms will not be entertained.
Head of Internal Audit
(3rd Floor, 22 Sir Sorabji Bhavan (Ewart House), Homi Modi Street, Fort, Mumbai 400001)
மத்திய வங்கி பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.20,000/- முதல் ரூ.50,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி ஆன்லைன் இணைப்பின் மூலம் இப்பணிக்கு வரும் 23.03.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Details & Apply link :
For more Job info subscribe our website & and check our website daily.