ரூ.1,77,500/- ஊதியத்துடன் மத்திய அரசு வேலை CSIR நிறுவன வேலைவாய்ப்பு – உடனே அப்ளை பண்ணுங்கள்

ரூ.1,77,500/- ஊதியத்துடன் மத்திய அரசு வேலை CSIR நிறுவன வேலைவாய்ப்பு – உடனே அப்ளை பண்ணுங்கள்

Organization Name : Council of Scientific & Industrial Research (CSIR)

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.1,77,500/- வரை ஊதியமாக வழங்கப்படும். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் இக்கணமே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

CSIR என்னும் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. Junior Hindi Translator, Hindi Officer ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு வேலை
மத்திய அரசு வேலை

Our Latest YOUTUBE Videos

Link : https://www.youtube.com/channel/UCZYt-jtPk975fMuI6tLpUEg

Our Telegram Channel

Link: https://t.me/employmentjobs

Related Jobs :

Job Interview in Pegatron Company – Diploma & B. E. Engineers | Mahindra World City | Chengalpattu

Designation: Engineer & Sr.Engineer                                

Educational Qualifications: B.E. Engineer & Diploma

Role: Permanent                          

Year of Experience: Min Experience            

Job Location: Mahindra World City – Chengalpattu                                

Apply link – Click Here

Salcomp Walk-In Interview | Diploma & B.E. Engineers

Designation: Engineer                                  

Educational Qualifications: Diploma & B.E.Engineers

Role: Permanent  

Year of Experience:  Automation, Process, Testing                

Job Location: Sriperumbudur                                

Salary Details: As per the Company Standard

Apply link – Click Here

Latest Jobs By :        

Chennai JobsClick Here
Coimbatore JobsClick Here
Bangalore JobsClick Here
Hyderabad JobsClick Here
Andra Pradesh JobsClick Here
Salem JobsClick Here
Madurai JobsClick Here
Trichy JobsClick Here
Pondicherry JobsClick Here
Across India JobsClick Here
Other Cities JobsClick Here
மத்திய அரசு வேலை

Designation:  Junior Hindi Translator, Hindi Officer                               

Educational Qualifications:

CSIR நிறுவனத்தில் Junior Hindi Translator, Hindi Officer ஆகிய பணிகளுக்கு என 04 பணியிடங்கள் காலியாக உள்ளது.

இப்பணிகளுக்கு அரசு / அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Degree, Diploma அல்லது Master Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Role: Permanent                          

Year of Experience: Fresher                 

Job Location: Across India                              

Salary Details:

Junior Hindi Translator பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்களுக்கு Pay Matrix Level – 06 படி, ரூ.35,400/- முதல் ரூ.1,12,400/- வரை மாத ஊதியமாக கொடுக்கப்படும்.

Hindi Officer பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்களுக்கு Pay Matrix Level – 10 படி, ரூ.56,100/- முதல் ரூ.1,77,500/- வரை மாத ஊதியமாக கொடுக்கப்படும்.

Mechanical JobsClick Here
ELE / ECE  JobsClick Here
Civil JobsClick Here
IT / Software JobsClick Here
BPO / Call Centre  JobsClick Here
H/W & Networking JobsClick Here
Human Resource Jobs  Click Here
Acc/Fins JobsClick Here
Arts & Science  JobsClick Here
மத்திய அரசு வேலை

மத்திய அரசு வேலை

Job Description :          

  • Junior Hindi Translator பணிக்கு 30 வயது என்றும்,
  • Hindi Officer பணிக்கு 35 வயது என்றும் அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • மேலும் SC / ST – 05 ஆண்டுகள், OBC (NCL) – 03 ஆண்டுகள், PWBD – 10 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை என வயது தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது

இந்த CSIR நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் https://recruitment.csir.res.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் இப்பணிக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

10.07.2023 என்ற இறுதி நாளுக்கு பின் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.                      

இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் Open Written Competitive Examination (Paper I / Paper II), Interview வாயிலாக தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

How to Apply for this Job?          

Details & Apply link :

Click Here

Apply link

Foxconn Company Off Campus Drive | Arunai Engineering College | Tiruvannamalai – Date 10th June 2023

Designation: Trainee                                  

Educational Qualifications: Diploma – Mechanical, EEE, ECE, CSE, CIVIL, MECHATRONICS & OTHERS

Role: Trainee                       

Year of Experience: Fresher                 

Job Location: Sriperumbudur    

Apply link : https://myemploymentjobs.com/foxconn-company-off-campus-drive-arunai-engineering-college-tiruvannamalai-date-10th-june-2023/

40,000 Salary – L & T Fresher Job Openings in Chennai

Educational Qualifications ( L & T Fresher Job ): B.E, B.Tech Engineers – Mechanical & Civil Engineers

Role: Permanent     

Year of Experience: Fresher & Min Experience             

Job Location: Chennai, Tamilnadu                              

Salary Details: As per the Company Standard

Apply link : https://myemploymentjobs.com/l-t-fresher-job-openings-in-chennai/

For more Job info, subscribe to our website & and check our website daily.

Join Our Youtube ChannelClick Here
Join Our Telegram ChannelClick Here
Our Linkedin PageClick Here
Our Quora PageClick Here

Leave a Comment