My Employment Jobs

My Employment Jobs

.

NPCI மத்திய அரசு வேலை | தேசிய கொடுப்பனவு கழக வேலைவாய்ப்பு 2023 – B.E / MBA படித்தவர்கள் அப்ளை பண்ணலாம்

.

இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) என்ற நிறுவனம் வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது இருக்கிறது .

இந்த அறிவிப்பில் Lead Customer Success IMPS & UPI, SENIOR LEAD FINANCE & ACCOUNTS SYSTEM AUTOMATION, Senior Associate Monitoring & Control, Suitable Role NPCI Partner Program மற்றும் Head/ Incharge – AI & Analytics பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது . இப்பணிக்கான விண்ணப்பங்களை தற்போது Online மூலம் வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்றவை அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் – National Payments Corporation of India (NPCI)

.

பணியின் பெயர் – Lead Customer Success IMPS & UPI, SENIOR LEAD FINANCE & ACCOUNTS SYSTEM AUTOMATION, Senior Associate Monitoring & Control, Suitable Role NPCI Partner Program மற்றும் Head/ Incharge – AI & Analytics

பணியிடங்கள் – Various

விண்ணப்பிக்க கடைசி தேதி – As Soon As Possible

.

விண்ணப்பிக்கும் முறை – Online only

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு – Don’t Miss It

Engagement to the positions of Scientific Administrative Assistants/ Project Assistant/ Project Associate-I/II / Junior Research Fellow on temporary basis to work in CSIR-CLRI

Salary – 18,000 – 35,000 /-

.

இந்த வேலை வாய்ப்பில் டிப்ளமோ மற்றும் டிகிரி முடித்தவர்கள் பங்கு பெறலாம்.

Apply link

எஸ் பி ஐ பேங்க் வேலை வாய்ப்பு | அருமையான வாய்ப்பு

Sales Executive – SBI Channel

Qualification & Experience :

  • A Master’s degree/professional qualifications
  • Undergraduate degree
  • At least 0-2 years’ experience in AMC / BFSI Space
  • MDF Certified

Apply link

NPCI மத்திய அரசு வேலை | தேசிய கொடுப்பனவு கழக வேலைவாய்ப்பு 2023 – B.E / MBA படித்தவர்கள் அப்ளை பண்ணலாம்

மொத்த NPCI காலிப்பணியிடங்கள்:
Lead Customer Success IMPS & UPI, SENIOR LEAD FINANCE & ACCOUNTS SYSTEM AUTOMATION, Senior Associate Monitoring & Control, Suitable Role NPCI Partner Program மற்றும் Head/ Incharge – AI & Analytics என்ற பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

இந்த வேலைக்கான அனுபவ விவரம்:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் பணி சார்ந்த துறைகளில் குறைந்தது 2 வருடங்கள் முதல் அதிகபட்சம் 12 வருடங்கள் முதல் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

இந்த வேலைக்கான கல்வி தகுதி:
இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து Graduate/ MBA/PGDM in Finance, CA in Any Specialization/ B. Tech/B.E. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மொத்த ஊதிய விவரம்:
இப்பணிகளுக்கு தேர்வாகும் பணியாளர்கள் தகுதி மற்றும் திறமையை பொறுத்து மாத ஊதியம் நிர்ணயிக்கப்படும்

விண்ணப்பிக்க வேண்டிய வழிமுறை என்னவென்றால் :
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் சரியான தகவல்கள் இல்லாத விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

How to Apply this Job?          

Details & Apply link :

Link 1

Link 2

Link 3

Link 4

Link 5

For more Job info subscribe our website & and check our website daily.

.

Leave a Comment

.