இருசக்கர மோட்டார் தயாரிக்கும் நிறுவனமான ராயல் என்ஃபீல்டு . இந்த கம்பெனியில் (Freshers ) புதிதாக படித்தவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன. இது ஒரு நேரடி வேலைவாய்ப்பு
Walk In Dates are மார்ச் 13 முதல் மார்ச் 17 வரை காஞ்சிபுரம் என்ற இடத்தில் நடைபெறுகிறது. தேர்ச்சி பெற்ற வருடங்கள் 2020 2021 2022.
Company Name : Royal Enfield
Company Website : https://www.royalenfield.com/
About Company :
At Royal Enfield, we trust the need to investigate is an obstinate tingle that can’t be scratched away.
Our main goal is to get more and more individuals to find the delight of riding and follow their quest for investigation.
Through our famous cruisers, we have developed and supported a riding society that welcomes the riders to absorb and partake in the actual excursion.
தகுதி : ஐடிஐ – ஃபிட்டர் ,வெல்டர், வயர் மேன், மெட்டல் ஃபேப்ரிகேஷன்,எலக்ட்ரீசியன்
முதல் வருட சம்பள விவரம் – 15,300 ரூபாய்
இரண்டாம் வருடம் சம்பள விவரம் 16,300 ரூபாய்
ஒவ்வொரு வருடம் முடிவிலும் 12 ஆயிரம் ரூபாய் கூடுதலாக கிடைக்கும்.
மேலும் சலுகைகள்:
கேண்டீன்,
ட்ரான்ஸ்போர்ட்,
யூனிபார்ம்,
சேஃப்டி ஷூஸ்,
இன்சூரன்ஸ்
வேலைவாய்ப்பு நடைபெறும் இடம் :
பிளாட் நம்பர் 19 /1 ,சிப்காட் இண்டஸ்ட்ரியல் சென்டர்,ஒரகடம், காஞ்சிபுரம் – 602015.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் :
திரு இப்ராஹிம் – 880 78 58582
திரு ஹரி 63 83 72 57 60
அருள் 63 80 45 28 60
திரு பெருமாள் 81 488 49 685.
முக்கிய குறிப்பு :
வேலை தேடி வருபவர்கள் தங்களுடன் எடுத்து வரவேண்டிய முக்கிய ஆவணங்கள்.
பயோடேட்டா,
ஆதார் கார்டு,
பேங்க் அக்கவுண்ட் Details,
பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 4 Nos
அனைத்து Education Qualification Certificates
Covid 19 Vaccination Certificate
தகுதி ஐடிஐ ஃபிட்டர் வெல்டர் வயர் மேன் மெட்டல் ஃபேப்ரிகேஷன் எலக்ட்ரீசியன்
நேரம் : காலை 8 மணி
இந்த விவரங்களை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.மேலும் வேலை தேடுபவர்களுக்கு இதை பகிருங்கள் நன்றி வாழ்த்துக்கள்.