2,20,000 சம்பளத்தில் shipping கம்பெனியில் வேலைவாய்ப்பு

Shipping Corporation limited ஆனது தன்னுடைய நிறுவனத்தில் Law Officer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டு இருக்கிறது . இந்த வேலைக்கு தகுதியான இந்திய குடி மக்களிடமிருந்து தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

எனவே ஆர்வம் மற்றும் தகுதி உள்ளவர்கள் இப்பணிக்கு வரும் 28.03.2023 க்குள் விண்ணப்பிக்கலாம்

The Shipping Corporation Of India Ltd., a Navratna PSU, is the largest Indian shipping Company.
SCI, India’s premier shipping company has a significant presence on the global maritime map. SCI
occupies the Numero Uno position with its large and diversified fleet, operating in nearly all
segments of shipping viz. Container services, liquid and dry bulk services, offshore services,
passenger services and break-bulk services. The Company also mans and manages vessels on
behalf of various Government bodies. SCI continues to grow through strategic alliances and new
business opportunities.

SCI மொத்த காலிப்பணியிடங்கள்:
Law Officer – 1 பணியிடம்

Shipping Corporation limited வேலைக்கு தேவையான கல்வி தகுதி:
குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் இந்திய பார் கவுன்சில் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் / பல்கலைக்கழகங்கள் / நிறுவனங்களில் சட்டத்தில் முழுநேர இளங்கலை பட்டம் அல்லது சட்டத்தில் முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருத்தல்
Shipping Corporation limited வேலைக்கு தேவையான வயது வரம்பு:
01.03.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 63 க்குள் இருக்க வேண்டும்.

Shipping Corporation limited SCI சம்பள விவரம்:
தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.78,800 – 2,09,200/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

Shipping Corporation limited வேலையின் Law Officer தேர்வு செயல் முறை:
கல்வி தகுதி மற்றும் அனுபவ விவரம் ஆகிய அனைத்து தகுதி விவரங்களின் படி, விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் தேதி தொடர்பான விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

30 days leave for a period of One year and prorate for the period of extension.

Shipping Corporation limited வேலைக்கு விண்ணப்பிக்கும் முறை:
இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதனை shorerecruitment@sci.co.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 28.03.2023 க்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Last date of application: 28th March 2023.

How to Apply this Job?          

Details & Apply link :

CLICK HERE

For more Job info subscribe our website & and check our website daily.

Leave a Comment