TNEGA Research 2023: (Tamil Nadu e-Governance Agency-TNEGA) Empty Funsional consultant, Project Manager has issued a notification of work.
The educational necessary to apply for this tnesevai.tn.gov.in
Recruitment is BE / B.Tech, ME / M.Tech, MCA, M.Sc.
Applicants with interest and eligibility (TN Covt Jobs 2023) in Tamil Nadu Government Work can apply for TNEGA Jobs 2023 notification from 07/03/2023 to 20/03/2023.
TNEGA Recruitment 2023: தமிழ்நாடு மின் ஆளுமை நிறுவனத்தில் (Tamil Nadu e-Governance Agency-TNEGA) காலியாக உள்ள Functional consultant, Project Manager பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த tnesevai.tn.gov.in Recruitment-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது BE / B. Tech, ME / M. Tech, MCA, M.Sc. தமிழ்நாடு அரசு வேலையில் (TN Govt Jobs 2023) ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 07/03/2023 முதல் 20/03/2023 வரை TNEGA Jobs 2023 அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
பதவி | Functional consultant, Project Manager |
காலியிடங்கள் | 47 தமிழ்நாடு அரசு பணியிடங்கள் உள்ளன |
கல்வித்தகுதி | BE / B.Tech, ME / M.Tech, MCA, M.Sc |
சம்பளம் | விதிமுறைப்படி ஊதியம் வழங்கப்படும் |
வயது வரம்பு | குறிப்பிடவில்லை |
பணியிடம் | Jobs in Chennai |
தேர்வு செய்யப்படும் முறை | DIRECT இண்டர்வியூ |
விண்ணப்பக் கட்டணம் | கட்டணங்கள் எதுவும் செலுத்த தேவையில்லை |
விண்ணப்பிக்கும் முறை | அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளபடி மின்னஞ்சல் முறையில் விண்ணப்பிக்க வேண்டும் |
மின்னஞ்சல் முகவரி | careers.tnega@tn.gov.in |
Carefully read and learn all that TNEGA’s official notification date, last date to apply, full details of vacancies.
The TNEGA Recruitment 2023 is required to apply in the E-Mail mode by the date specified, as in Notification.
TNEGA-யின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தேதி, விண்ணப்பிக்க கடைசி தேதி, காலியிடங்களின் முழு விவரங்கள் என அனைத்தையும் கவனமாக படித்து அறிந்துகொள்ளுங்கள்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள TNEGA Recruitment 2023 Notification-னில் உள்ளபடி, குறிப்பிட்டுள்ள தேதிக்குள் E-Mail முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
How to Apply this Job?
Details & Apply link :
For more Job info subscribe our website & and check our website daily.