சட்டசபையில் மோதிக்கொண்ட எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்

சட்டசபையில் மோதிக்கொண்ட எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்

சட்டசபையில் இன்று ஆன்லைன் சூதாட்டம் என்ற மசோதாவை நிறைவேற்றுவதற்காக கூட்டப்பட்டது அதில் திரு ஓ பன்னீர்செல்வம் அவர்கள் இந்த ஆன்லைன் சூதாட்டத்திற்கு அதிமுக சார்பாக எதிர்ப்பு தெரிவிக்கும் மசோதாவை அதாவது ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் மசோதாவை முழுமனதாக ஆதரிக்கிறது என்று தெரிவித்தார்

அதன் பின்பு பேசிய திரு எடப்பாடி பழனிசாமி அவர்கள் சபாநாயகர் அவர்களை பார்த்து தாங்கள் அதிமுக சார்பாக இந்த ஆன்லைன் சூதாட்டம் மசோதாவை எதிர்க்கும் சட்டத்தை கொண்டு வருவதற்கு அதிமுக சார்பாக பேச சொன்னீர்கள்…. நாங்களும் எங்களது கட்சியின் சார்பாக தளவாய் சுந்தரம் அவர்களை பேச வைத்தோம்’

ஆனால் மறுபடியும் நீங்கள் எதற்காக எதிர்க்கட்சியின் சார்பாக திரு ஓ பன்னீர்செல்வம் அவர்களை பேச அழைத்தீர்கள் என்றே கேட்டார் ? இப்படி கேட்டுக் கொண்டிருக்கும்போது எடப்பாடி அவர்கள் ஆதரவாளர்களும் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் ஆதரவாளர்களும் ஒருவரை ஒருவர் சரமாரியாக திட்டிகொண்டனர் .

அதன் பின்பு பேசிய திரு சபாநாயகர் அப்பா அவர்கள் அவரை அதிமுக என்ற எதிர்க்கட்சியின் சார்பாக பேச அழைக்கவில்லை ஒரு முன்னாள் முதல்வர் என்பதற்காகவே அவரை பேச அழைத்தோம் என்று அவர்களுக்கு கூறினார்

அதன்பின்பு எந்த பிரச்சனை ஒருவகையாக ஓய்ந்தது இந்த மாதிரியான சுவாரஸ்யமான விஷயங்களை தெரிந்து கொள்ள நமது வெப்சைட்டை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்

Leave a Comment