Spices Board நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – மாதம் ரூ.20,000/- சம்பளத்தில் | Spices Board Recruitment 2023
Organization Name : Spices Board
இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பணிபுரிய விரும்பும் நபர்கள் 30.06.2023, 07.07.2023 அன்று நடைபெறும் Walk-in-test சென்று கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Spices Board நிறுவனத்தில் காலி பணியிடம் நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த அறிவில் Trainee Analyst, System Engineer பணிகளுக்கென்று 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
![Spices Board Recruitment 2023](https://myemploymentjobs.com/wp-content/uploads/2023/06/spice-boad-jobs.jpg)
Our Latest YOUTUBE Videos
Link : https://www.youtube.com/channel/UCZYt-jtPk975fMuI6tLpUEg
Our Telegram Channel
Link: https://t.me/employmentjobs
Related Jobs :
- HPE Recruitment 2023 | Graduate Software Engineer Trainee
- Johnson Electric Job Openings in Chennai
- பிரபல ஸ்டீல் கம்பெனி வேலை வாய்ப்பு – B.E / B. Tech Engineering
Job Interview in Pegatron Company – Diploma & B. E. Engineers | Mahindra World City | Chengalpattu
Designation: Engineer & Sr.Engineer
Educational Qualifications: B.E. Engineer & Diploma
Role: Permanent
Year of Experience: Min Experience
Job Location: Mahindra World City – Chengalpattu
Salcomp Walk-In Interview | Diploma & B.E. Engineers
Designation: Engineer
Educational Qualifications: Diploma & B.E.Engineers
Role: Permanent
Year of Experience: Automation, Process, Testing
Job Location: Sriperumbudur
Salary Details: As per the Company Standard
Latest Jobs By :
Chennai Jobs | Click Here |
Coimbatore Jobs | Click Here |
Bangalore Jobs | Click Here |
Hyderabad Jobs | Click Here |
Andra Pradesh Jobs | Click Here |
Salem Jobs | Click Here |
Madurai Jobs | Click Here |
Trichy Jobs | Click Here |
Pondicherry Jobs | Click Here |
Across India Jobs | Click Here |
Other Cities Jobs | Click Here |
Designation: Trainee Analyst, System Engineer
Spices Board Recruitment 2023 – Qualification / கல்வித் தகுதி:
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Bachelor of Science Degree/ B.E / B.Tech / MCA / BSc / BCA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Spices Board Recruitment 2023 – Age limit / வயது வரம்பு:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 30 முதல் 40 வரை இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Spices Board Recruitment 2023 – Total Vacancy / காலிப்பணியிடங்கள்:
Spices Board நிறுவனத்தில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Trainee Analyst, System Engineer பணிகளுக்கென்று 2 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spices Board Recruitment 2023 – Salary Details / ஊதிய விவரம் :
தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியம் ரூ.20,000/- முதல் ரூ.22,200/- வரை வழங்கப்படும் என அறிவித்துள்ளது
![](https://myemploymentjobs.com/wp-content/uploads/2023/06/image-22.png)
Mechanical Jobs | Click Here |
ELE / ECE Jobs | Click Here |
Civil Jobs | Click Here |
IT / Software Jobs | Click Here |
BPO / Call Centre Jobs | Click Here |
H/W & Networking Jobs | Click Here |
Human Resource Jobs | Click Here |
Acc/Fins Jobs | Click Here |
Arts & Science Jobs | Click Here |
![](https://myemploymentjobs.com/wp-content/uploads/2023/06/image-23.png)
Job Description :
Spices Board Recruitment 2023 – Apply Details / விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரி 30.06.2023, 07.07.2023 அன்று நடைபெறும் Walk-in-test சென்று கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Spices Board Recruitment 2023 – Selection Method / தேர்வு செய்யப்படும் முறை :
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Walk-in-test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Instructions to candidates:
Eligible candidate appearing for the test should fill-in and sign the form placed as Annexure I of this notice and bring along with all necessary documents given below:
passport size color photograph,
Original certificates for:
Identity proof (Voter card, Aadhaar card etc.)
proof of age
proof of education and training
Caste Certificate
One set of attested photocopies of the
above document stapled to the filled-in and
signed Annexure 1.
The number of trainees indicated is provisional and
may vary at the time of selection.
How to Apply for this Job?
Details & Apply link :
Foxconn Company Off Campus Drive | Arunai Engineering College | Tiruvannamalai – Date 10th June 2023
Designation: Trainee
Educational Qualifications: Diploma – Mechanical, EEE, ECE, CSE, CIVIL, MECHATRONICS & OTHERS
Role: Trainee
Year of Experience: Fresher
Job Location: Sriperumbudur
40,000 Salary – L & T Fresher Job Openings in Chennai
Educational Qualifications ( L & T Fresher Job ): B.E, B.Tech Engineers – Mechanical & Civil Engineers
Role: Permanent
Year of Experience: Fresher & Min Experience
Job Location: Chennai, Tamilnadu
Salary Details: As per the Company Standard
Apply link : https://myemploymentjobs.com/l-t-fresher-job-openings-in-chennai/
For more Job info, subscribe to our website & and check our website daily.
Join Our youtube Channel | Click Here |
Join Our Telegram Channel | Click Here |
Our linkedin Page | Click Here |
Our Quora Page | Click Here |