தமிழ்நாடு ரயில்வே துறையில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்பு

தமிழ்நாடு ரயில்வே துறை பல்வேறு வேலைவாய்ப்பு தகவல்களை வெளியிட்டு இருக்கிறது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதற்கு தகுதியும் திறமையும் உள்ள நபர்கள் விண்ணப்பம் செய்யலாம்

நிறுவனத்தின் பெயர் – இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் – IRCTC

More Jobs :

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு – Don’t Miss It

Engagement to the positions of Scientific Administrative Assistants/ Project Assistant/ Project Associate-I/II / Junior Research Fellow on temporary basis to work in CSIR-CLRI

Salary – 18,000 – 35,000 /-

இந்த வேலை வாய்ப்பில் டிப்ளமோ மற்றும் டிகிரி முடித்தவர்கள் பங்கு பெறலாம்.

Apply link

எஸ் பி ஐ பேங்க் வேலை வாய்ப்பு | அருமையான வாய்ப்பு

Sales Executive – SBI Channel

Qualification & Experience :

  • A Master’s degree/professional qualifications
  • Undergraduate degree
  • At least 0-2 years’ experience in AMC / BFSI Space
  • MDF Certified

Apply link

தமிழ்நாடு ரயில்வே துறையில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்பு

வேலை செய்ய வேண்டிய இடம் – தமிழ்நாடு

கல்வி தகுதி

வேலை – மேனேஜர் / ராஜ் பாஷா (Manager / Rajbasha )

சம்பளம் – 60 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து 80 ஆயிரம்

வரை வயதுவரம்பு – 55 வயது வரை இருக்கலாம்

மாத சம்பளம் : 7TH CPC level 8 Or Level 9.

விண்ணப்ப கட்டணம் – இல்லை

தேர்வு செய்யப்படும் முறை : Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்பிக்கும் முறை – Check the Advertisement அட்வர்டைஸ்மெண்டில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.தகுதியும் திறமையும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

மின்னஞ்சல் முகவரி – deputaion@irctc.com

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 17 / 03 / 2023

Full Details & Notification :

Click Here

மேலும் முழு விவரங்களுக்கு இது போன்ற பல்வேறு வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள இந்த இணையதளத்தை பின்பற்றுங்கள் நன்றி

Leave a Comment