
வருமான வரித்துறை வேலைவாய்ப்பு கூட்டுறவு வங்கி சம்பளம் 35 ஆயிரம் ரூபாய்
முழு விவரம் வருமாறு :
வருமான வரித்துறை கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2023
காலி பணியிடங்கள் – 11
வருமானவரித்துறை இந்திய அளவில் Executive Officer மற்றும் Clerk பதவிகளுக்காக வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது
வருமானவரித்துறை கூட்டுறவு வங்கி லிமிடெட்
விண்ணப்பதாரர்கள் 28 / 03 / 2023 அன்று மாலைகள் ஆன்லைனில் பணிக்கு அப்ளை செய்யலாம்.
நிறுவனத்தின் பெயர் – THE INCOME TAX DEPARTMENT CO-OPERATIVE BANK LTD.,
பணியின் பெயர் – EXECUTIVE OFFICER & CLERK
மொத்த காலியிடங்கள் 11
விண்ணப்பிக்க கடைசி தேதி 28/ 3 / 2023
விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்
More Jobs :
மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு – Don’t Miss It
Engagement to the positions of Scientific Administrative Assistants/ Project Assistant/ Project Associate-I/II / Junior Research Fellow on temporary basis to work in CSIR-CLRI
Salary – 18,000 – 35,000 /-
இந்த வேலை வாய்ப்பில் டிப்ளமோ மற்றும் டிகிரி முடித்தவர்கள் பங்கு பெறலாம்.
எஸ் பி ஐ பேங்க் வேலை வாய்ப்பு | அருமையான வாய்ப்பு
Sales Executive – SBI Channel
Qualification & Experience :
வருமான வரித்துறை கூட்டுறவு வங்கியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் 31-03-2023 அன்று குறைந்தபட்ச வயது 21 மற்றும் அதிகபட்சம் 35 வயதுடையவராக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
தகுதியான விண்ணப்பதாரர்கள் வருமான வரித் துறை கூட்டுறவு வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான incometaxbank.co.in இல் ஆன்லைனில் 28-மார்ச்-2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது
More Details :
For more Job info subscribe our website & and check our website daily.